துப்பாக்கிப் பிரயோகதில் 19 வயது இளைஞர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் இன்று (05) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version