பதுளை – மஹியங்கனை பகுதியில் நடந்த வாகன விபத்தொன்றில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(04.07.2025) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
புன்சிரிகம, படல்கும்புர பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண்ணே இதன்போது உயிரிழந்துள்ளார்.