யாழ் மாவட்டச் செயலரும் G A பிரதீபனின் மகன் GA இன் வாகனத்தை எடுத்து போதையில் ஓடியதால் யாழில் விபத்து ஏற்பட்டுள்ளது

வடமாகாணத்தின் பெரும் திருடனும் யாழ் மாவட்டச் செயலரும் ஆகிய மருதலிங்கம் பிரதீபனின் மகன் GA இன் உத்தியோகபூர்வ வாகனத்தை எடுத்து போதையில் ஓடியதால் யாழில் விபத்து ஏற்பட்டுள்ளது

இதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்,,

இவர் கோப்பாய் உள்ளிட்ட இடங்களில் சைக்கிள் களவு செய்து எப்படி GA ஆனார் என்பதூ பலருக்கு வியப்பு,, இப்படியான நேரத்தில் இவரது மகன் ஒரு கஞ்சா போதை அடிமையாவார்,,

இன்று குறித்த அரச வாகனத்தை போதையீல் சென்று விபத்தை ஏற்படுத்தி உள்ளார்

இவ்விடயத்தை சமாளிக்கும் மறைக்கும் வேலையில் யாழ் அரச இயந்திரம் முயல்கிறது

யாழ் GA உமக்கு வெட்கம் இல்லையா?

இந்த பதவி உமது பின்வாசல் வழியாக கிடைத்த பரிசு என்று நாம் அறிவோம்?

உமக்கு வெட்கம் இருந்தால் பதவிய விட்டு விலகுங்கள்?

அரச வாகனத்தை உங்கள் மகன் போதையில் உபயோகிக்கவா நாம் அரசுக்கு வரி கட்டுகிறோம்?

Exit mobile version