யோஷித்தவின் டேஸி பாட்டி கைது

டேஸி பொரஸ்ட் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்குமூலம் வழங்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளார்.

Exit mobile version