தத்தெடுத்த குழந்தையை கொன்ற தம்பதிக்கு மரண தண்டனை!

தத்தெடுப்பதாகக் கூறி அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வயது குழந்தையை சித்திரவதை செய்து கொலை செய்த தம்பதியினருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த தம்பதியினர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி சுஜீவ நிசங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

Exit mobile version