முகமாலையில் இரண்டு மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கயஸ் வாகனம்..!
பளை முகமாலை இந்திராபுரம் A9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிளை கயர்ஸ் ரக வாகனம் சற்றுமுன் (16) மோதித்தள்ளியது
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு...
வீதியால் சென்ற மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபருக்கு நேர்ந்த சோகம்.!
கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது அருகில் இருந்த சிலர் கற்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பின்னர் நுகேகொடை – நாலந்தராம வீதியில்...
திருகோணமலை – மூதூர் கொலை சம்பவம்.. வெளியான மேலதிக தகவல்..!
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15 வயதான சிறுமி குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அதன்படி...
பொலிஸ் அதிகாரியை கத்தியால் தாக்கிய வெலே சுதாவின் சகோதரன்
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் சகோதரனுடைய கத்திக்குத்துக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச்சம்பவம் நேற்று மாலை கல்கிஸ்ஸை, படோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்கிஸ்ஸை பொலிஸ்...
யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது..!
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று...
மசாஜ் நிலையம் என்ற பேரில் விபச்சார விடுதி – 2 பெண்கள் உட்பட மூவர் கைது.!
கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெனிக்ஹின்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டித கம்மெத்த...
வௌிநாட்டு ஆசையைக் காட்டி பண மோசடி செய்த பெண் கைது.!
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி வழங்கி, 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ்...
முதியவரை காப்பாற்றச் சென்ற நபர் அடித்துக் கொலை
குருநாகல் - மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேஉட பிரதேசத்தில் பொல்லால் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை...
உரைப்பையில் கட்டி வீசப்பட்ட ஆண் குழந்தை சடலமாக மீட்பு
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மொறக்கொட்டான்சேனை காட்டையண்டிய பகுதியில் வீசி எறியப்பட்ட நிலையில் உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை இன்று சனிக்கிழமை (15)...
கொழும்பில் இரு சகோதரர்கள் வெட்டிக் கொலை.!
கிராண்ட்பாஸ், களனிதிஸ்ஸகம பகுதியில் இன்று (15) காலை 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு குழுக்களுக்கு...