மாணவர்களிடம் அடாவடியாகப் பேசிய பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்
நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவர்களை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு பஸ்ஸில் ஏற்ற மறுத்த பஸ் நடத்துனர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளாரென போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில்...
சட்டவிரோதமாக சொகுசு வாகன இறக்குமதி செய்த மூவர் கைது.!
சட்டவிரோதமாக இரு சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல...
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு
நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக செய்திகள்...
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது
இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் அநுராதபுரம் கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு...
பரந்தன் – பூநகரி வீதியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள்.!
வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (01) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து...
மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த 10 இந்திய மீனவர்கள் கைது
மன்னார் கடல் பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 இந்திய மீனவர்கள் 1 படகுடன் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை கடற்படையினரால் கைது...
முன்னாள் அமைச்சர் மேர்வின் கைது – காரணம் வௌியானது
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (05) இரவு அவர் கைது...
மத்தி தொலைத்த திசைகாட்டி
காட்டில் திசைகாட்டி எந்த அளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் ஒரு கூட்டத்திற்கு சிறந்த தலைவன்
சிறு காலத்தில் எத்தனை மாற்றம் எத்தனை செயற்பாடுகள் எத்தனை சிந்தணைகள் சொல்ல...
வடமராட்சியில் 123kg கேரள கஞ்சா மீட்பு..!
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா நேற்றையதினம்(3) இரவு மீட்கப்பட்டுள்ளது
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி...
வடமராட்சியில் பிரதேசசெயலாளரின் துணையோடு இரவோடு இரவாக பெருமளவான காடுகள் அழிப்பு.!
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் JCB இயந்திரம் மூலம் இரவோடு இரவாக பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (28) இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில்...