சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் அழிப்பு
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளின் ஒரு தொகையை அழிக்கும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது உதவி சுங்க பணிப்பாளர் நாயகமும் சுங்க ஊடகப்...
ஹட்டன் தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து நாசம்..!
ஹட்டன் செனன் தோட்டத்தில் கே.எம். பிரிவில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.
அதுமட்டுமன்றி குறித்த தீ விபத்து காரணமாக லயன்...
யாழில் மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.!
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு செம்பியன்பற்றில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குடத்தனை பகுதியிதியிலிருந்து மருதங்கேணி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே மின் கம்பத்துடன் மோட்டார் சைக்கிள்...
கணேமுல்ல சஞ்சீவ கொலையாளி தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல்.!
பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியால் மேற்கொள்ளப்பட்ட மேலும் ஒரு குற்றச்செயல் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் 13.12.2024 அன்று...
வடமராட்சியில் 123kg கேரள கஞ்சா மீட்பு..!
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் 123Kg கேரள கஞ்சா நேற்றையதினம்(3) இரவு மீட்கப்பட்டுள்ளது
வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் வத்திராயன் கடற்கரை பகுதி...
மித்தெனிய முக்கொலை சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
மித்தெனிய முக்கொலைச் சம்பவம் தொடர்பில் வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
36 வயதுடைய ஜூலம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என...
ஹட்டன் தீ விபத்தில் 12 வீடுகள் எரிந்து நாசம்!
ஹட்டன், செனன் தோட்டத்தின் கே.எம் பிரிவில் நேற்று திங்கட்கிழமை (03) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக...
மட்டக்களப்பு வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்.!
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகே உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக, வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்தவர்களிடையே ஏற்பட்ட வாய்தர்க்கத்தை அடுத்து இடம்பெற்ற...
ரயிலில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு..!
அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாங்கொடை கரித்த கந்த வாயிலுக்கும் கந்தேகொட ரயில் நிலையத்திற்கும் இடையில்...
பரந்தன் – பூநகரி வீதியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள்.!
வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (01) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து...