மல்லாவி சஜீவன் கொலை வழக்கு – நாளை கவனயீர்ப்புப் போராட்டம்
மல்லாவி சஜீவன் கொலை செய்யப்பட்டு பணம் திருடப்பட்டு 7 மாதங்கள் கடந்தும் இதுவரை அதற்கான நீதி கிடைக்கப்பெறாமையினால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நாளை முன்னெடுக்கப்படவுள்ளது
காலம் - 14.03.2025,...
மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மோசமான நிலை! வெளியான அதிர்ச்சி தகவல்கள்
இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு...
அனுராதபுரம் வைத்தியர் விவகாரத்தில் திடீர் திருப்பம்! இருவர் அதிரடிக் கைது
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும்...
நாட்டில் போலி இலக்க தகடுகளுடன் பயணிக்கும் 2,267 சொகுசு வாகனங்கள்..!
நாட்டில் போலி இலக்க தகடுகளைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 2,267 சொகுசு வாகனங்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறும் ஓட்டுநர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக தொடங்கப்பட்ட நடவடிக்கைகள்...
தாய்க்கு நேர்ந்த கொடூரம்… மகன், மகள் மற்றும் மருமகள் கைது..!
மாத்தளை மாவட்டம் தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொலொன்கந்தபிட்டிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக...
யாழில் வன்முறைக் கும்பல் வாள்களுடன் கைது..!
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் கொக்குவில் ஞானபண்டிதா...
விமானத்தில் பாலியல் சேஷ்டை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த 65 வயதான ஸ்வீடன் நபர் கைது.!
மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவர், அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமைக்காக விமான நிலைய பொலிஸாரால் இன்று (12) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பயணி...
திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து இளைஞன் தற்கொலை.!
திருகோணமலை கோணேசர் கோவில் மலையிலிருந்து குதித்து 36 வயது இளைஞன் ஒருவன் உயிரை மாய்த்துள்ளான்.
திருகோணமலை சிவன்கோவிலடியைச் சேர்ந்த அஸ்கர் எனும் 36 வயதான இளைஞன் தவறான முடிவெடுத்து...
பாலியல் வன்கொடுமை புரிந்த இராணுவச் சிப்பாய்
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணியாற்றிய தமிழ்ப்பெண் வைத்தியரைக் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை புரிந்தவரை கைது செய்ய வலியுறுத்தி வைத்தியர்கள் இன்று நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
நாட்டின் சகல...
தேசபந்து தென்னகோனைத் தேடி சாகல ரத்நாயக்கவின் வீட்டில் சோதனை!
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்க பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவிற்கு சொந்தமான வீட்டில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர்...