திருகோணமலையில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி: சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை
நேற்று (16) பிற்பகல் திருகோணமலை சங்கமித்தா கடற்கரைக்கு அருகிலுள்ள மான்களை பார்வையிடும் இடத்திற்கு சென்றிருந்த தம்பதியினரை அங்கு காரில் பிரவேசித்த மூன்று பேர் மிரட்டி, அவர்களின் கார்,...
கணவனுடன் ஏற்பட்ட முரண்பாடு – உயிரை மாய்த்த கர்ப்பிணிப் பெண்
யாழ்ப்பாணத்தில் தவறான முடிவெடுத்து 6 மாதக் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிர் மாய்த்துள்ள துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வசாவிளான் தெற்கு பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு...
பழிவாங்கும் நோக்கில் சக மாணவனுக்குத் தீமூட்டிய மாணவர்கள்!
கம்பளை பிரதேசத்தில் சக மாணவன் ஒருவனுடைய உடலில் தீமூட்டிய குற்றச்சாட்டில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 13ம் திகதி கம்பளை, யட்டபாத்த...
வெளிச்சத்துக்கு வந்த பட்டலந்த விவகாரம்: ரணில், கோட்டாவை கைது செய்யுமாறு வலியுறுத்து
பட்டலந்த கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மட்டுமல்ல, மாத்தளை கொலைக்கு கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரணைகள் தொடங்கப்பட வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர்...
மிதிகமவில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு!
மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் முன் ஜன்னல் மற்றும் சுவரில்...
வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட 28 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள்
மன்னார் பொலிஸ் பிரிவிகுட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் நேற்று சனிக்கிழமை (15) கைப்பற்றியுள்ளதுடன், திருட்டு...
கிளிநொச்சி வாள்வெட்டு – பிரபல யூட்டுபேர், மனைவி உட்பட மூவருக்கு விளக்கமறியல்..!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் கடந்த 04.03.2025 குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர் என...
கொழும்பில் தமிழ் வர்த்தகர் படுகொலை : வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு
கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி கொழும்பு - கொட்டாஞ்சேனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் தமிழ் வர்த்தகரான சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில்...
முகமாலையில் இரண்டு மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கயஸ் வாகனம்..!
பளை முகமாலை இந்திராபுரம் A9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிளை கயர்ஸ் ரக வாகனம் சற்றுமுன் (16) மோதித்தள்ளியது
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு...
வீதியால் சென்ற மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபருக்கு நேர்ந்த சோகம்.!
கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது அருகில் இருந்த சிலர் கற்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பின்னர் நுகேகொடை – நாலந்தராம வீதியில்...