மிதிகமவில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு!
மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வீட்டின் முன் ஜன்னல் மற்றும் சுவரில்...
வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட 28 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள்
மன்னார் பொலிஸ் பிரிவிகுட்பட்ட சாந்திபுரம் பகுதியில் கடந்த சிவராத்திரி தினத்தன்று இரவு திருடப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் நேற்று சனிக்கிழமை (15) கைப்பற்றியுள்ளதுடன், திருட்டு...
கிளிநொச்சி வாள்வெட்டு – பிரபல யூட்டுபேர், மனைவி உட்பட மூவருக்கு விளக்கமறியல்..!
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியகுளம் கிராம அலுவலர் பிரிவின் கட்டைக்காட்டு பகுதியில் கடந்த 04.03.2025 குடும்பம் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் தொடர்புடையவர் என...
கொழும்பில் தமிழ் வர்த்தகர் படுகொலை : வெளிநாட்டில் இருந்து வந்த உத்தரவு
கடந்த பெப்ரவரி 21ஆம் திகதி கொழும்பு - கொட்டாஞ்சேனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் தமிழ் வர்த்தகரான சசிகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில்...
முகமாலையில் இரண்டு மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கயஸ் வாகனம்..!
பளை முகமாலை இந்திராபுரம் A9 வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிளை கயர்ஸ் ரக வாகனம் சற்றுமுன் (16) மோதித்தள்ளியது
குறித்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு...
வீதியால் சென்ற மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபருக்கு நேர்ந்த சோகம்.!
கொஹுவல பகுதியில், பாடசாலை மாணவனின் பணப்பையை கொள்ளையிட்ட நபர் மீது அருகில் இருந்த சிலர் கற்களால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பின்னர் நுகேகொடை – நாலந்தராம வீதியில்...
திருகோணமலை – மூதூர் கொலை சம்பவம்.. வெளியான மேலதிக தகவல்..!
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு பெண்களை வெட்டிக் கொலை தொடர்பில் 15 வயதான சிறுமி குறித்த கொலையைச் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அதன்படி...
பொலிஸ் அதிகாரியை கத்தியால் தாக்கிய வெலே சுதாவின் சகோதரன்
பிரபல போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் சகோதரனுடைய கத்திக்குத்துக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச்சம்பவம் நேற்று மாலை கல்கிஸ்ஸை, படோவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கல்கிஸ்ஸை பொலிஸ்...
யாழில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைப்பு: ஒருவர் கைது..!
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவு மற்றும் போதை தடுப்பு பொலிஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், பாரியளவில் கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட இடம் ஒன்று...
மசாஜ் நிலையம் என்ற பேரில் விபச்சார விடுதி – 2 பெண்கள் உட்பட மூவர் கைது.!
கண்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றிலிருந்து இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மெனிக்ஹின்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டித கம்மெத்த...