கிளிநொச்சி – செல்வா நகர் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையம் அருகே ஒரு காரில் வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் சோதனையின் போது, சந்தேக நபர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய கார் கைப்பற்றப்பட்டதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையுக்குப் பின் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிசார் தெரிவித்துள்ளனர்.