BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

பெண்கள் மீது பாலியல் துஷ்-பிரயோகம் செய்ய முயன்றவனை நையப்புடைத்த பொதுமக்கள்.!

மாங்குளத்தில் நேற்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த ஒருவர் அயலவர்களால் மரத்தில் கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.


இவர் யாழ்பாணம் – பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணையில் கூறியுள்ளார
வீட்டில் ஆண்கள் யாரும் இல்லாத நிலையில் நிகழ்ந்த இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு காயமடைந்த பெண்கள் (மனைவியின் தாய் மற்றும் தங்கை இருவர்) மாங்குளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts