கணேமுல்ல சஞ்சீவ கொலையாளி தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல்.!
பிரபல பாதாள உலகக்குழு தலைவரான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையாளியால் மேற்கொள்ளப்பட்ட மேலும் ஒரு குற்றச்செயல் தொடர்பில் தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபர் 13.12.2024 அன்று...
விமானத்தில் பாலியல் சேஷ்டை – யாழ்ப்பாணத்தை சேர்ந்த 65 வயதான ஸ்வீடன் நபர் கைது.!
மும்பையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த ஒருவர், அநாகரிகமான முறையில் நடந்துகொண்டமைக்காக விமான நிலைய பொலிஸாரால் இன்று (12) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பயணி...
யாழில் வன்முறைக் கும்பல் வாள்களுடன் கைது..!
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து பயங்கரமான ஆயுதங்களையும் மீட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் கொக்குவில் ஞானபண்டிதா...
தங்கத்தின் விலையில் மாற்றம்
இலங்கையில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (20) சற்று அதிகரித்துள்ளது.
அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம்...
நீர்கொழும்பில் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பில் சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை வேனில் ஏற்றிச்சென்ற ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொப்பரா சந்தியில் நேற்று...
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு
நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனை, அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக செய்திகள்...
வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறை ஊழியர்களின் கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுனர் ஒன்றியம் (JCPSM)...
கிரிப்டோ மோசடி; மக்களுக்கு அரசின் அவசர எச்சரிக்கை!
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு வரும் மோசடியான 'கிரிப்டோ' பண வணிகம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த...
கிருஷ்ணாவினுடையதை புகுந்து பார்க்கும் அக்கா – வெளியாகிய வீடியோ!
யூடியூப்பர் கிருஷ்ணா தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் வெளிநாட்டு ஆன்டி ஒருவரும் அவரது கணவரும் கிருஷ்ணாவுடன் காரில் பயணித்தவேளை காணொளி ஒன்று வெளியிடப்பட்டது.
அந்த காணொளியில் கிருஷ்ணா...
மீத்தெனிய துப்பாக்கி சூடு; உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக உயர்வு
மீத்தெனிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் உயிரிழந்த 39 வயதுடைய நபரின் மகனும் வைத்தியசாலையில் சிகிச்சை...