விசுவமடுவை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது..!
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் கசிப்பு விற்பனை செய்த இரண்டு இளைஞர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு விசுவமடு பகுதியில்...
மட்டக்களப்பில் பெற்றோலியம் கூட்டுத்தாபன எரிபொருள் பவுஸரில் டீசல் திருடிய இருவர் கைது.!
9 இலப்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை, மோசடி செய்து, விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின்...
அரச வங்கிக்குள் நுழைந்து கலவரம் செய்த அம்பிட்டிய சுமனரதன தேரர்
அரச வங்கிகளில் மக்களின் பணம் கொள்ளையிடப்படுவதாகவும், தன் வங்கியில் வைப்புச் செய்த பணம் களவாடப்பட்டதாகவும், அம்பிட்டிய சுமனரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மட்டக்களப்பு மக்கள் வங்கியில் கலவரம் ஏற்படுத்தி,...
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்; 12 பேர் கைது
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் தொடர்பில் மேலும் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு, மினுவாங்கொடையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்த சந்தேகநபர்கள் கைது செய்ததாக...
மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னலால் வீசிய சம்பவம்: நீதிமன்றம் உத்தரவு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மாணவி மற்றும் அவளை கர்ப்பமாக்கிய காதலனை விளக்கமறியலில் வைக்க...
சாவகச்சேரியில் போலி அனுமதிப் பத்திரம் தயாரித்து மணல் கடத்தல்
போலி அனுமதிப் பத்திரத்தை தயாரித்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட குழுவினரை சாவகச்சேரி பொலிஸார் இன்று மதியம் கைது செய்தனர்.
புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் வழங்கும் ஆற்று மற்றும்...
மூதூர் விபத்து – 18 பெண்கள் உட்பட 33 பேர் காயம்
மூதூர் பகுதியில் இடம்பெற்ற பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 33 பேர் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (01) நடைபெற்ற இந்த விபத்தில், பேருந்தில் பயணித்த 33 பேரில்...
யாழ். செம்மணி பகுதியில் மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில், மின் தகன மேடை அமைப்பதற்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அத்திவாரம் வெட்டும் போது, மனித எலும்புக் குறிப்புகள் மற்றும் எலும்புக்கூடுகள்...
லொறி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு
கொழும்பின் வத்தளைப் பகுதியில் இருந்து திருடப்பட்ட லொறி ஒன்று கடுவெல நீதிமன்றத்திற்கு அருகில் பயணிக்கும்போது, பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பொலிஸாரின் கட்டளையை புறக்கணித்து சென்ற லொறி மீது...
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் சுட்டிக்காட்டு
இலங்கையில் குறிப்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் மற்றும் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேச தளங்களில் பங்கேற்று அவர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள்...