சம்மாந்துறை பகுதியில் சட்டவிரோத செயல்கள் அதிகரிப்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவின் பகுதிகளில் அண்மையில் வீடுகள் உடைத்து திருடுதல் உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இந்தக் குற்றங்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸார்...

கொழும்பில் வயதான பெண்ணின் மோசமான செயல் – அதிர்ச்சியில் பொலிஸார்

கொழும்பில் காணி மோசடியில் ஈடுபட்ட 83 வயதான பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொளப்பிட்டி பகுதியில் உள்ள மற்றொரு நபரின் சொந்தமான காணியை, போலி ஆவணங்களை...

அனலைதீவு கடலில் கஞ்சாவுடன் இருவர் கைது!

அனலைதீவு கடற்பகுதியில் வைத்து 211 கிலோ 300 கிராம் எடையுடைய கேரளக் கஞ்சாவுடன் இருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து கேரளக் கஞ்சாவினை எடுத்து வந்தவர்களிடம், கடற்பகுதியில்...

பரந்தன் – பூநகரி வீதியில் வழிபறியில் ஈடுபட்ட இருவரை மடக்கிப் பிடித்த மக்கள்.!

வழிபறியில் ஈடுபட்ட இருவரை மக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (01) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பூநகரி பகுதியிலிருந்து வர்த்தக நடவடிக்கையை முடித்து...

கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு கைது

தியகலை பகுதியில் 1360 மில்லி கிராம் கஞ்சா மற்றும் 2.6 அங்குல நீளமுடைய கஞ்சா சுருட்டுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் 4...

மாணவனைத் தாக்கிய குற்றச்சாட்டில் அதிபருக்கு விளக்கமறியல்..!

பொலன்னறுவை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கி, அவரது காதுகளில் ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை விளக்கமறியலில்...

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் கைது

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அநுராதபுரம் கல்னேவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு...

நீர்கொழும்பில் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது

நீர்கொழும்பில் சுமார் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை வேனில் ஏற்றிச்சென்ற ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொப்பரா சந்தியில் நேற்று...

யாழில் 1600 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது.!

யாழ்ப்பாணம் சுதுமலையில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது.. மானிப்பாய் பொலிசாருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் பொலிஸ்...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்த நபர் பருத்தித்துறை...
- Advertisement -
Google search engine

Don't Miss