ஷாளினி ராமச்சந்திரன் என்ற கிளிநொச்சி ராமநாதபுரம் மாயனூரில் வசிக்கும் பெண் முகநூல், இன்ஸ்ரா, டிக்டொக் மூலம் ஆபாச கதைகள் பேசி, அருவருப்பான பல வீடியோக்களை பதிவேற்றி வருகிறார், இது சமூகத்தில் அந்த மாவட்டம், பற்றி தவறான அபிப்பிராயத்தை உண்டாக்கி வருகிறது.
ஆனால் ராமநாதபுரம் OIC கிஹான் ரொஷான் அவர்கள் இதுவரை ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? இந்தப் பெண்ணின் செயல் பலரிடம் மக்கள் முறையிட்டும் வழி கிடைக்கவில்லை? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.