Home இலங்கை செய்திகள் மூதூர் படுகொலை சம்பவம் – 15 வயது சிறுமி கைது.! இலங்கை செய்திகள் மூதூர் படுகொலை சம்பவம் – 15 வயது சிறுமி கைது.! By Editor2 - March 14, 2025 9 0 FacebookTwitterWhatsAppViber மூதூர் – தஹாநகரில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட 68 மற்றும் 74 வயதுடைய இரண்டு பெண்களின் பேத்தியான 15 வயது சிறுமியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.