சர்ச்சைக்குரிய தேசபந்துவின் வீடு சுற்றிவளைப்பு – பல தடயங்களை கைப்பற்றிய பொலிஸார்
பொலிஸ்மா அதிபராகப் பணியாற்றி வந்த தேசபந்து தென்னகோன் அவர்களுக்கு சொந்தமான ஹோகந்தர வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் குறித்த வீடு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்றினால்...
மகன் செலுத்திய காரின் சில்லில் சிக்கி உயிரிழந்த தாய்
கொஹுவல பொலிஸ் பிரிவின் சுமனாராம வீதியில் நேற்று (7) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப்...
மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னலால் வீசிய சம்பவம்: நீதிமன்றம் உத்தரவு
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மலசல கூடத்தில் குழந்தையை பெற்று ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, அந்த மாணவி மற்றும் அவளை கர்ப்பமாக்கிய காதலனை விளக்கமறியலில் வைக்க...
லொறி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு
கொழும்பின் வத்தளைப் பகுதியில் இருந்து திருடப்பட்ட லொறி ஒன்று கடுவெல நீதிமன்றத்திற்கு அருகில் பயணிக்கும்போது, பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
பொலிஸாரின் கட்டளையை புறக்கணித்து சென்ற லொறி மீது...
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு தலைமை தாங்கியவர் கைது
கெஹல்பதர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகியோரின் நெருங்கிய உறவினரான யோஹான் அனுஷ்க ஜெயசிங்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தலைமை தாங்கியதாக...
யாழ் மத்திய கல்லூரியில் அதிபர் நியமனத்தில் ஊழல்?
டக்லஸ் ஜயாவின் செயலாளராக இருந்த திருமதி செல்வ குணாளன் அவர்கள் தற்போது NPP க்கு வால்பிடித்து வரும் நிலையில், சட்டத்திற்கும் சுற்றறிக்கைக்கும் முரணாக கல்லூரி நியமணக் கடிதத்தை...
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கைது.!
இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது,...
உயிரை பணயம் வைத்து சாவகச்சேரி பொலிஸார் அதிரடி – குவியும் மக்கள் பாராட்டு!
நேற்றிரவு அனுமதிப்பத்திரம் இன்றி கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நிலையில் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நேற்றிரவு 12.15...
சிக்கலில் மாட்டிய ரணில் – விசாரணையை ஆரம்பிக்கும் அநுர அரசு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையைத் தொடங்கும் என அநுர அரச தரப்பு அறிவித்துள்ளது. குறித்த விடயத்தை...
பதின்ம வயது கர்ப்பத்தால் என்ன நடக்கும் தெரியுமா?
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளது. பதின்ம வயது கர்ப்பம் என்பது நிகழும்போது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும்...