BREAKING

Uncategorized

வவுனியா மன்னார் மாவட்டங்களில் நடந்த பல திருட்டு தொழில்களில் இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர்

வவுனியா மன்னார் மாவட்டங்களில் 2022- 2024 இறுதி வரை நடந்த பல திருட்டு தொழில்களில் இவர்கள் இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர்

ஒருவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன்

மற்றையவர் அவரின் உதவியாளர் மரியசீலன்

வவுனியா மன்னார் மாவட்டங்களில் பல காணிகள் இவர்களால் பிடிக்கப்பட்டது

பல கள்ள காணிகள் இவர்களால் விற்கப்பட்டது

பெண்களை வைத்து விப**சாரம் செய்யும் தொழிலை கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் மரியசீலன் செய்து வந்தார்

தனது வாய்ச்சவடால்கள் மூலம் பல நபர்களிடம் வேலை பெற்று தருவதாக கூறி பல இலட்சம் பணம் வாங்கி ஏமாற்றி உள்ளார்

ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு தமிழ் பெண்ணுடன் உல்லாசம் அனுபவிக்கும் போது எடுத்த வீடியோவை கொண்டு குறித்த பெண்ணிடம் இதுவரை 40 இலட்சம் பணம் பறித்துள்ளார்

திலீபனின் பெயரைப் பயன்படுத்தி பல பிரதேச செயலாளர்களுக்கு லஞ்சம் வழங்கி காணி உறுதிமாற்ற வேலைகளை நடாத்தி உள்ளார்

வவுனியா, மன்னார், கிளிநொச்சி பகுதிகளில் வறுமையான இளம் பெண்களுக்கு உதவி செயவதாக கூறி அவர்களுடன் பாலியல் தொடர்பு கொண்டு, அவர்களை விபச்சாரத்திற்குள் தள்ளிய நபராவார்

புலம்பெயர் தமிழர்களிடம் உதவி கோரி பல இலட்சம் பணத்தை கொள்ளயடித்த நபராவார்

இப்போது கூட உங்கள் இடங்களுக்கு உதவி செய்வதாக சமூக ஆர்வலராக கூறி இவர் வந்தால் மக்களே அடித்து விரட்டுங்கள்,,,

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts