BREAKING

இலங்கை செய்திகள்குற்ற செய்திகள்

சற்றுமுன் மடக்கிப் பிடிக்கப்பட்ட பாரிய கொ*லைக் குற்றவாளி இனியபாரதி.!

இனியபாரதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று திருக்கோவில் முனைக்காடு பகுதியில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.

குறித்த நபர் பல கொலைகள், கடத்தல்கள் என பல்வேறு குற்றச்செயல்களில் கருணா, பிள்ளையன் அகியோருக்காக ஈடுபட்டுவந்த குற்றவாளி ஆவார்.

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts