இவர்தான் ஸ்ரீகஜன்,,, முன்னாள் ஊர்காவற்றுறை சப் இன்ஸ்பெக்டர்,, இவர் யாழில் செய்த சுத்துமாத்து வேலைகள் பலநூறு,,, தன்னை சிங்கம் சூர்யா போல காட்டிய இவர் நாளடைவில் மணல் கொள்ளயர்களிடம் லஞ்சம், நகை கொள்ளை முதலியவற்றில் ஈடுபட்டார்,,,, ஸ்ரீ கஜன் சேர்த்து வைத்த கள்ள பணத்துடன் ஒருதொகை பணத்தை இந்தியாவுக்கு னவால முறையில் மாற்றி நாட்டை விட்டு தப்பி ஓடி உள்ளார்,,,
இறுதியில் வித்தியா கொலை வழக்கில் இவ்வாறாக மாட்டினார்,,,
சட்ட பீட பீடாதிபதி வி.டி.தமிழ்மாறனின் தகவலின் பேரில், வித்தியாவின் கொலையில் தலைமறைவான ஸ்விஸ் குமார் ஸ்ரீகஜனால் கைது செய்யப்பட்டார், ஆனால் யாழ்.மாவட்ட டி.ஐ.ஜியின் சாட்சியத்தின்படி, டி.ஐ.ஜியின் உத்தரவை மீறி சந்தேக நபரை யாழ்.பொலிஸில் ஆஜர்படுத்த ஸ்ரீகஜன் மறுத்துவிட்டார்.
பின்னர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இருந்து சுவிஸ் குமாரை விடுவித்ததுடன், பணத்திற்காக அவரை பொலிஸார் விடுவித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர், முன்னாள் எஸ்.டி.ஐ.ஜி லலித் ஜயசிங்கவை கைது செய்து ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்தனரா.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஸ்ரீகஜனைக் கைது செய்ய முயற்சித்த போது, அவர் தலைமறைவாகியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களிடம் இருந்து பொலிஸார் பணம் பறிப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் ஸ்ரீ கஜன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். இது வழக்கமான இடமாற்றம்தான் என்று போலீசார் சமாளித்தனர்,,,
முன்னதாக ஸ்ரீகஜன் நாட்டை விட்டு வெளியேற முயன்றார், ஆனால் அவர் விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்டார்.
பின் களவான மூறையீல் நாட்டைவிட்டு தப்பி சென்ற ஸ்ரீ கஜன் வெளிநாட்டில் உள்ள கொலைபாதக குழு ஒன்றோடு தொடர்பில் உள்ளதாக எமது அணி கண்டறிந்துள்ளது
