BREAKING

இலங்கை செய்திகள்

அதிகம் தேடப்படும் குற்றவாளி

Most Wanted Femalஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ அவர்கள்  நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணிப்பதற்கு உதவிய பிரதான சந்தேக நபர் இவர்தான்….. இஷாரா செவ்வந்தி…

இவரைக் கைது செய்ய உதவும் எந்த தகவலையும்  பின்வரும் இலக்கங்களுக்குத் தெரிவிக்கவும்

1. பணிப்பாளர் கொழும்பு குற்றப் பிரிவு

071 8591727

2. OIC  கொழும்பு குற்றப்பிரிவு

0718591735e Suspect

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts