டக்லஸ் ஜயாவின் செயலாளராக இருந்த திருமதி செல்வ குணாளன் அவர்கள் தற்போது NPP க்கு வால்பிடித்து வரும் நிலையில், சட்டத்திற்கும் சுற்றறிக்கைக்கும் முரணாக கல்லூரி நியமணக் கடிதத்தை பெற்றுள்ளார்
இன்னும் 11 மாதங்களில் இவர் ஓய்வு பெற்று செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
பாடசாலையின் அபிவிருத்தியை விட அவர் முதலாவது பெண் அதிபர் என்ற பெயரை எடுப்பதற்காக பாடசாலையை பெரும் பள்ளத்திற்குள் தள்ள வந்தவர் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
